உள்நாட்டு செய்திகள்

மீள் திருத்தத்திற்கான கால எல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சகலருக்கும் நிவாரணமளிக்கும் 2016ம் ஆண்டு வரவு – செலவு திட்டம்

wpengine

மீண்டும் பகிரங்க விவாதத்திற்கு சம்பிக்கவிடமிருந்து மஹிந்தவுக்கு அழைப்பு

wpengine

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

wpengine