உள்நாட்டு செய்திகள்

முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(29) பொது இடங்களில் முகக்கவசம் அணியாது நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யோஷித ராஜபக்ஷ பதவியிலிருந்து இடைநீக்கம்

wpengine

எதிர்வரும் இரண்டு தினங்களில் கடும் காற்று…

wpengine

சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை முதல் அமுல்

wpengine