உள்நாட்டு செய்திகள்

முகநூல்(Facebook) தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானம்…?

முகநூல்(Facebook) தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார்.

இது முகநூலுக்கு தடை விதிப்பது அல்ல, ஒழுங்குபடுத்தலே என சுட்டிக்காட்டிய அவர், அது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், Facebook வலைத்தளம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே நிமல் போப்பகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

wpengine

ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றிக் கொண்டனர்

wpengine

ராஜிதவுக்கு கொவிட்

wpengine