உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முஸம்மில் FCID ஆல் கைது

தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

SLPL மீண்டும் களத்திற்கு வரும் சாத்தியம்

wpengine

சுட்டு விரல் நீட்டி அமைச்சரை ‘இனவாதி’ என்று கூறிய சாணக்கியன்.

News Editor

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் தொகைகள் சுங்க பிரிவினர் வலையில் சிக்கியது..

wpengine