உள்நாட்டு செய்திகள்

முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

wpengine

பாராளுமன்ற மோதல் குறித்து 02 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…

wpengine

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

wpengine