உலக செய்திகள்

முடிவிற்கு வருகிறது விண்டோஸ் 7

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – உலக அளவில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 7 பயன்பாட்டை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 7-இன் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம்.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் சந்திப்பு இம்மாத இறுதியில்…

wpengine

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை…

wpengine

மீண்டும் இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி

wpengine