உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி…

2018 கல்வி ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 அம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய நிகழ்வு அத் தினத்தில் கொழும்பு – இசிபதன வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜிந்துபிடிய : பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு கோரிக்கை

wpengine

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாது!

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

wpengine