உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியீடு

(FASTNEWS|COLOMBO) 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்று(27) ஊடகங்களுக்கு வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அது குறித்த விளம்பரம் நாளை(28) பத்திரிகைகளில் வெளியாகும் கல்வி அமைச்சு மேலும், குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk வில் பெற்றக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

wpengine

உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்

wpengine

இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine