உள்நாட்டு செய்திகள்

முதலாம் தர மாணவர்களை சேர்த்தல் வெள்ளியன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – 2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவிக்கையில், தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

2018 முதல் சாரதிப் பத்திரம் வழங்க புதிய முறை..

wpengine

ஹிருணி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக வழக்கு

wpengine

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

wpengine