உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பம்…

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

wpengine

சைட்டம் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்…

wpengine

வடக்கின் அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை…

wpengine