Top Story 2உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(27) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

விரைவுபடுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச..!

wpengine

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine