Top Story 2உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை(26) ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்ற சகல அமைச்சர்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

Related posts

உயர்தர பரீட்சை – தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்…

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு

wpengine

ஜனவரி முதல் பஸ் கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படும்

wpengine