உள்நாட்டு செய்திகள்

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்

wpengine

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றிகளின் பராமரிப்பு ஜேர்மன் வசம்..?

wpengine

சட்டமா அதிபர் உள்ளிட்ட 03 தரப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை..

wpengine