ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதலாவது டுவிட் பதிவு 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்ட முதலாவது டுவிட் பதிவு 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorseyயினால், 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி குறித்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், NFT எனப்படும் டிஜிட்டல் சொத்து வலைத்தளத்திலும் இந்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாரிய தொகைக்கு ஏலம் போன உலகின் முதலாவது டுவிட் பதிவு! 1

Related posts

பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம், நான் இலங்கையில் உள்ளேன் – சனத்

wpengine

கண்டி பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி அருகில் செல்லாத ஆசிரியர்கள் நடந்தது என்ன ?

wpengine

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு

wpengine