உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டியில் சாதிக்குமா இலங்கை…

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுள்ளார். இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 04 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி அட்டவணை;

 

Related posts

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட எம்.பி

wpengine

வெவ்வேறான மூன்று செய்தியாளர் சந்திப்பிலும் கேள்விகளுக்கு நழுவிச்சென்ற அமைச்சர்கள்.. [VIDEO]

wpengine

2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்…

wpengine