உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலிடத்தினை தக்கவைக்க திசர மற்றும் அகில இடையே கடும் போட்டி…

2018ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய சாதனை திசர பெரேராவையே சாரும்.

அதன்படி, திசர சர்வதேச ஒருநாள் போட்டிகள் 10 இல் விளையாடி 18 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

அதற்கு மாறாக, அகில தனஞ்சய 10 போட்டிகளில் விளையாடி 17விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணி சார்பில் 2018ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி 02ம் இடத்தினை தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, சுரங்க லக்மால் 10 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களையும் கைப்பற்றி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

Related posts

களினிவௌி புகையிரத வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு…

wpengine

மேலும் 257 பேருக்கு கொரோனா

wpengine

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

wpengine