உலக செய்திகள்

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா ) — கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு சென்றுள்ளார்

.அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலுள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நலன் விசாரிப்பதற்காக சென்றபோதே டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.

Related posts

உக்ரைன் குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலி – எம்.பி. உட்பட 3 பேர் காயம்…

wpengine

ஐ.எஸ். குழுவிற்கு எதிராக பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

wpengine

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.125¼ கோடி வழங்க இறுதி ஒப்புதல்..

wpengine