உள்நாட்டு செய்திகள்

முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது…

அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று(06) இரவு பொலிசார் கைது செய்துள்ளது.

அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிலையில், காதல் தொடர்பில் குறித்த இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் வாரம் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும்…

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

wpengine

உயர்தரப் பரீட்சையின் அனுமதி அட்டைகள் இன்று முதல் இணையத்தளத்தின் மூலம்

wpengine