உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் பசில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

காணி ஒன்றின் ஒப்பந்தம் தொடர்பில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

Related posts

வாகனங்களின் உரிமையினை மாற்றிக்கொள்ள சலுகைக்காலம் அறிவிப்பு.

wpengine

கைக் குண்டுடன் இரு நபர்கள் கைது…

wpengine

TNA மற்றும் UNF சந்திப்பிற்காக ஜனாதிபதி நேரம் ஒதுக்கீடு…

wpengine