உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினது குற்றப்பத்திரிகை இன்று வாசிப்பு…

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் தொடர்பிலான குற்றப்பத்திரிகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(25) வாசிக்கப்பட்டது.

கடந்த கால ஆட்சியில் பிரியங்கர ஜயரத்ன, சிவில் வானுர்தி சேவை அமைச்சராக செயற்பட்ட போது இல்லாத பதவியொன்றுக்கு வேதனம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று(25) இந்த குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்நிலையில் குறித்த இருவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேருக்கு காயம்

wpengine

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் வெட்டு…

wpengine

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

wpengine