உள்நாட்டு செய்திகள்

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக மீண்டும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் நேற்று(22.02.2025) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சுகவீனம் காரணமாக அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

பயாகல பகுதியில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

wpengine

புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு

News Editor

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

wpengine