உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு…

(FASTNEWS-COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிசாந்த விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..

wpengine

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறப்பு…

wpengine