உள்நாட்டு செய்திகள்

முன்னாள் சபாநாயகர், பிரதமரிடம் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அனைத்து கட்சிகளையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

Related posts

கொழும்பில் நாளைய தினம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில்…

wpengine

விவசாய அமைச்சர் CID இல் முறைப்பாடு

wpengine

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

wpengine