உள்நாட்டு செய்திகள்

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை.

முன்னாள் விமானப் படை தளபதி எயார் மாஷ்சல் ரொஷான் குணதிலக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்வனவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

Related posts

2018 IPL ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்…

wpengine

காலை – இரவிலும் குளிரான நிலை – நுவரெலியா மாவட்டத்தில் துகள் உறைபனி…

wpengine

மலையகத்துக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine