உள்நாட்டு செய்திகள்

முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் இன்று முதல்..

பேரூந்து மற்றும் பொது பயணிகள் போக்குவரத்து குறித்த முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் கடுபெத்த மண் சந்தியிலிருந்து மெலிபன் மண் சந்தி வரையிலும், பம்பலபிட்டிய மண் சந்தியிலிருந்து பித்தல மண் சந்தி வரையிலும் இன்று(22) நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கடந்த 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையின்படி மொரட்டுவை குருச சந்தியிலிருந்து கடுபெத்த வரையிலும், வெள்ளவத்தை செவோய் திரையரங்கு சந்தியிலிருந்து பம்பலபிட்டிய வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

குச்சவெளி – பொன்பரப்பி மலையில் புத்தர் சிலை வைக்க பிக்கு முயற்சி : துப்பாக்கியை காட்டி மிரட்டல்

News Editor

கொழும்பு, நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணை கோடீஸ்வரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்..!

wpengine

துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு…

wpengine