உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடத்தில் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது…

wpengine

எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

wpengine

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சாத்தியம்..

wpengine