உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முழுமையாக முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்ய முடியும்

(FASTNEWS|COLOMBO) – அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் முழுமையாக முகத்தினை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 

Related posts

உறுப்பினர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

wpengine

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பிரிவில் தீப்பரவல்..

wpengine

தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து விசேட கோரிக்கை…

wpengine