உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு.

நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முஸம்மில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 10 முதல் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல்கள் செயலகம் ஊடாக கண்காணிப்பு குழு

wpengine

ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம்

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று…

wpengine