உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் 10ம் திகதி…

(FASTNEWS|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வானளவில் உயரும் மரக்கறி மற்றும் அத்தியவசியப்பொருட்கள்

wpengine

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

நாளை அல்லது திங்களன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை!

wpengine