கேளிக்கை

மூச்சுத் திணறல் காரணமாக விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் உடல் நலக் குறைவாக இருந்ததாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தேமுதிக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

தன்னை விட 10 வயது இளையவருடன் பிரியங்கா சோப்ரா டேட்டிங்… (photos)

wpengine

கிம் முன்னிலையில் புஷா டீ நீண்ட நாள் ஆசை நாயகனின் கரம் பிடித்தார்…

wpengine

மணிரத்னம் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்

wpengine