விளையாட்டு

மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(19) ராஞ்சியில் முற்பகல் 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்று, 2:0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அணியினர் விபரம் 

Related posts

மகளிர் கிரிக்கெட் அணியை மீளழைக்க நடவடிக்கை

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை திஸரவிடம்…

wpengine

நாணய சுழற்சிக்கு பதிலாக, துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு தீர்மானம் – பெய்ல்ஸ் முறைமையும் அறிமுகம்..

wpengine