விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related posts

ரொனால்டோவை தொடர்ந்து பென்சிமா சவுதி அரேபியாவுக்கு..!

wpengine

தனுஷ்க மற்றும் அணியின் பின்னணிப் படம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

தென் ஆப்பிரிக்கா தொடரில் எனது இலக்கு: சொல்கிறார் முரளிவிஜய்

wpengine