உள்நாட்டு செய்திகள்

மூன்று ஊர்கள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டதை அடுத்து புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் கண்டி- அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினால் ஒல்கொட் மாவத்தையினால் கடும் வாகன நெரிசல்

wpengine

அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே 14ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது – கெஹெலிய..

wpengine

மேலும் 16 பேர் பூரணமாக குணம்

wpengine