உள்நாட்டு செய்திகள்

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கணை, தெதுரு ஓயா மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனபடி, ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகளும் திறக்கபப்ட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற அழைப்பு – பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி என்கிறது தேசியவாத முன்னணி!

wpengine

சீரற்ற வானிலை காரணமாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்…

wpengine

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுக்கு கொரோனா

wpengine