Top Story 1உள்நாட்டு செய்திகள்

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று(17) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது, மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஷாந்த பண்டார, அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் டீ.பீ.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

Related posts

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

wpengine

தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

wpengine

மஹா ஓயா நீர்மட்டம் உயர்வு

wpengine