உள்நாட்டு செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே குறித்த இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கின்ற மழைவீழ்ச்சி எதிர்வரும் தினங்களுக்கும் இதே போன்று தொடருமானால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு குறித்த பிரதேச மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

(rizmira)

Related posts

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு…

wpengine

ஸ்ரீ.ல.சு.கட்சியின் புதிய ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்..

wpengine

கட்சியின் செயலாளர் என பாராது தூக்கி நிலத்தில் அடிப்பேன்..!

wpengine