உள்நாட்டு செய்திகள்வணிகம்

மெனிங் சந்தை பேலியகொடைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், வார இறுதியில் அல்லது அடுத்தவார முதற்பகுதியில், பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

களுத்துறை – தொடங்கொடை பகுதியில் தீ

wpengine

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது – இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு…

wpengine