உள்நாட்டு செய்திகள்

மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கினிகத்தேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் 2 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

லஞ்சம் கிடைக்காத அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் – நிஷங்க

wpengine

மேலும் 461 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

Update – நாலக டி சில்வா இன்று சி.ஐ.டி இல் முன்னிலையாகவில்லை…

wpengine