உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் – தப்பினார் ஷான் மார்ஷ்

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடந்த 18வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் பஞ்சாப்பை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் மீது கிரிக்கெட் சாதனைகளை சேதப்படுத்தல், உடை விதிமுறையை மீறுதல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டது. இது ஐபிஎல் விதிப்படி லெவன் 1 குற்றமாகும்.

அவர் தனது தவறை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு போட்டி கட்டணத்தில்25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக சக வீரர் ஷான் மார்ஷ் எச்சரிக்கையுடன் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.

Related posts

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை

wpengine

நாமல் பகிர்ந்த மீலாத் வாழ்த்துச்செய்தியின் இடையில் புகுந்து கருணா அம்மான் இட்ட பாரதூரமான பின்னூட்டல்..!

wpengine

இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் பங்களாதேஷ்..!

wpengine