உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மேர்வின் சில்வா FCID முன்னிலையில் ஆஜர்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார்

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைக்காக மேர்வின் சில்வா நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இதனிடையே இந்த காணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த விவாதம் ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்…

wpengine

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமனம்…

wpengine

ஈஸ்டர் தாக்குதல் : அரசு எவரையும் பாதுகாக்காது

wpengine