விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை…

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்02ம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்ற நிலையில், போட்டியில் தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரையில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சிற்காக 204 ஓட்டங்களைப் பெற்றது.

Related posts

இலங்கை அணியுடனான டெஸ்டிற்காக ஆஸி அணியின் சிறந்த 15வீரர்களின் விவரங்கள்

wpengine

உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அபார வெற்றி

wpengine