உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபார வெற்றி

(FASTNEWS | COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று(31) இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 02 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 03 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Related posts

பிரித்தானியாவில் இருந்து மேலும் 60 இலங்கையர்கள் நாட்டிற்கு

wpengine

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen