விளையாட்டு

மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவேந்திர சஹல் மற்றும் கிரணப்பா கௌதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine

இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 203 ஓட்டங்கள்

wpengine

உலக சாதனைகள் இரண்டிற்கு உரிமம் கோர மாலிங்கவுக்கு வாய்ப்பு…

wpengine