உள்நாட்டு செய்திகள்

மேலும் ஐவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | நுவரெலியா) –  கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட மஸ்கெலியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

wpengine

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

சஜித்தின் அழைப்பையேற்று ஐ.தே.கவில் இணைவாரா? திஸ்ஸ

wpengine