Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Exclusive – களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது

wpengine

ஹெலியிலிருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு..

wpengine

“இது முடிவல்ல ஆரம்பமே! ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.”

wpengine