Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகை தடுப்பூசி கொள்வனவுக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 09 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், மேலும் 360,000 லீற்றர் பிராணவாயுவை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’

wpengine

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை – சுரேஸ் பிரேமச்சந்திரன்

wpengine

நாட்டில் நிலவும் வன்முறைகளுக்கு காரணமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – ராஜித…

wpengine