Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இன்று (03) அதிகாலை குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாட்டிற்கு 51 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பம்பலப்பிட்டிய தும்முல்ல பகுதியில் பாரிய வாகன நெரிசல்…

wpengine

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ரிஷாத் வேண்டுகோள்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine