Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

‘காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் தெற்கிற்கும் வேண்டும் – ஜாதிக்க ஹெல உறுமய

wpengine

மத்தியவங்கி பிணை முறியுடன் பிரதமருக்கு நேரடித் தொடர்பு – ஜே.வி.பி பகிரங்க குற்றச்சாட்டு..

wpengine

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது அவசியம்

wpengine