Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | காத்தான்குடி ) – காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

மஹிந்த இராஜினாமா

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவின் மற்றுமோர் பதவியும் பறிபோனது..

wpengine

மக்கள் நலன் கருதி கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது.

wpengine