உள்நாட்டு செய்திகள்

மேலும் பலர் இன்று நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மேலும் பலர் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்– 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

தெஹிவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன்.. – நபர் ஒருவர் கைது..

wpengine

கோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…

wpengine

சஹ்ரானின் மனைவி குண்டுத் தாக்குதலை தடுத்திருக்க முடியும்

wpengine